77th Independence Day – 2023
77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் அரியலூர் மாவட்டம் தா.பழூரில் டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை வளாகத்தில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் இளமுருகன் தலைமையில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் டாக்டர். அப்துல் கலாம் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் …