APJ Future Vision

I am not Handsome but I will give my hands to someone who needs Help

- Dr. APJ Abdul Kalam

“DREAM” is the words that automatically make us think about the great legend Dr. APJ Abdul Kalam, a role model and inspiration for many youngsters. Of course, he is an inspiration for us to establish an NGO “Dr. Abdul Kalam Trust for Future Vision” and we are running it successfully in all districts of Tamil Nadu and Puducherry with the support of our volunteers. Our Trust is one of the Tamil Nadu based leading Non-Governmental Organisation under the Act from the Government of Tamil Nadu. Read More

We can’t help everyone but everyone can help someone

- Ronald Regan

Our Projects

Adopting Plants

One Indian – 5 Trees. Adopting a plant is certainly the most simple and efficient way to ensure your first step towards contributing to conservation.

Education

We select and undertake one village government school and motivate the students about life, science, society, which is more important than learning books.

Food Sharing

We pick up excess food from individuals, weddings, restaurants and donate it to hunger. We encourage people not to waste food at all.

Helping Hands

A small team to help people with such needs as blood support, career guidance, financial support for education around Tamilnadu.

Restoring Water Bodies

Digging of percolation pits and recharge wells inside the water bodies for improving conservation of water and ground water recharge.

Seed Bomb Preparation

Planting trees by embedding organic seed balls in the ground, seed bombing is gaining popularity in many cities around Tamilnadu.

One Day Farming

A small step to make youngsters understand the importance and the value of farming by practising it.

Village Adoption

Work with the community while empowering them to pursue the goal of the development of the village.

Volunteers Talk

We all travel like a family that every year we conduct the family function. The trust activities were impressive when I joined the trust as a new volunteer. The trust concentrated in each & every activity that was useful to our society. Development and innovation are key in the trust activities.

Asif Rahman S

Chennai

Being a part of the trust for the last 4 years, I like all the activities the trust does. I especially have a fond of plantation drive activities. Plant trees and save nature is a key idea which trust volunteers follow cleanly. I also like activities like food sharing, blood support, financial help etc. Congrats. Keep up the good works!

Usha Vijayakumar

Ambur

I just wanted to share a quick note and let you know that you guys do a really good job. I’m glad I decided to work with you. It was like a dream come true to work with young guns like you. We became a family that stood with people even in a worse situation. I hope we can increase that family and bring unity among people.

Karuna Sagar B.G

Kanyakumari

தன்னார்வலர்களாய் வந்தாதோம் தன்னார்வத்தின் காரணமாக!
இயன்ற உதவிகளை செய்தாதோம் அப்துல் கலாம் ஐயா வழிகாட்டுதலின் படி!
இனியும் தொடர்வோம் இளைய(எண்ணங்களில்) தலைமுறையினருடன்.

சரண்யாதேவி

Coimbatore

Social Feed

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

அன்னையர் தின வாழ்த்துகள் - HAPPY MOTHERS DAY

ஆயிரம் உறவுகள் உன் மீது அன்பாக இருந்தாலும் அன்னையின் அன்புக்கும் அவள் அரவணைப்பிற்கும் எதுவும் ஈடாகாது.

There's no way to be a perfect mother and a million ways to be a good one.

Join us Volunteer - www.apjfuturevision.org/volunteer/
Join in Group - t.me/apjfuturevision
Donate - www.instamojo.com/@apjtrustforfuturevision/
Contact - 9787108630
🔮www.apjfuturevision.org
💻FB Page : oin
💻Insta : www.instagram.com/apjtrustforfuturevision/
💻Twitter : twitter.com/ApjFutureVision
jo.com/@apjtrustforfuturevision/
Contact
orfuturevision/
Contact
... See MoreSee Less

அன்னையர் தின வாழ்த்துகள் - HAPPY MOTHERS DAY
ஆயிரம் உறவுகள் உன் மீது அன்பாக இருந்தாலும் அன்னையின் அன்புக்கும் அவள் அரவணைப்பிற்கும் எதுவும் ஈடாகாது.
Theres no way to be a perfect mother and a million ways to be a good one.
Join us Volunteer - http://www.apjfuturevision.org/volunteer/
Join in Group - https://t.me/apjfuturevision
Donate - https://www.instamojo.com/@apjtrustforfuturevision/
Contact - 9787108630
🔮www.apjfuturevision.org
💻FB Page : www.facebook.com/ApjFuture
💻Insta : https://www.instagram.com/apjtrustforfuturevision/
💻Twitter : https://twitter.com/ApjFutureVision
#ApjFutureVision #MothersDay

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.ஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமை செயலராகி உள்ள இறையன்பு நிர்வாகத்தைப் பொறுத்தவரை பணியாற்றாத பதவிகளே இல்லை எனலாம். 1995ம் ஆண்டு நிகழ்ந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின் தனி அலுவலராகச் செயல்பட்டார். நகராட்சி நிர்வாக இணை ஆணையர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், செய்தி மற்றும் சுற்றுலாத்துறையின் செயலர், முதல்வர் அலுவலகத்தின் கூடுதல் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலர், பொருளியல் துறையின் முதன்மைச் செயலர், தொழில் முனைவோர் மேம்பாட்டுத்துறையின் முதன்மைச் செயலர் என பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்.

மேலும் இந்த இறையன்பு தனிநபர் பங்களிப்புகளில் சில இவர் தென்னாற்காடு மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருக்கையில் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முதலியார்குப்பம் என்ற கிராமத்தைத் தத்தெடுத்திருந்தார். சுனாமியால் இந்தக் கிராமம் பாதிக்கப்பட்டபோது மைசூர் சிட்டிசன்ஸ் ஃபோரம் என்ற அமைப்பின் உதவியுடன் கிராமத்தையே சீரமைத்தார். ஃபோரம் 4.5 கோடி ரூபாய் செலவில் அனைவருக்கும் வீடு கட்டித் தந்தது. சுனாமியின் பாதிப்பிற்குப் பிறகு பெரிய வீடுகள் மீனவர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டது தமிழ்நாட்டிலேயே இந்தக் கிராமத்திற்குத்தான். இவரது முயற்சியால்தான். இதனால் பெருமகிழ்ச்சியடைந்த மீனவர்கள் அந்த கிராமத்திற்கு ‘இறையன்பு குடியிருப்பு’ என்றே பெயர் சூட்டிவிட்டார்கள்.

இரண்டாயிரத்துக்கும் மேலான கூட்டங்களில் பங்குகொண்டு மாணவர்களுக்கு அவர்களின் சமூகக் கடமைகளை உணர்த்தியுள்ளார்.

தினத்தந்தி, தினமலர், தினமணி, த ஹிந்து ஆகிய பத்திரிக்கைகள் ஏற்பாடு செய்த ஊக்கமளிப்புக் கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு மாபெரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இவரது எழுச்சியூட்டும் பேச்சுக்களின் மூலம் மாணவர்களைச் செதுக்கும் திட்டம் ஒன்றை குமுதம் வார இதழ் 20 கல்லூரிகளில் நிகழ்த்தியது.

குடிமைப் பணிகளுக்கு எவ்வாறு தயார் செய்வது என்று இவர் எழுதிய புத்தகம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. 1995-க்குப் பிற்பாடு போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோருக்கு இப்புத்தகம் உதவியாக இருந்திருக்கிறது.

குடிமைப் பணிகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேலானவர்கள் இவரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்றவர்கள்.

பொதிகைத் தொலைக்காட்சியில் `கல்லூரிக் காலங்கள்’ என்ற தலைப்பில் ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய 500 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ளோர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் கண்டு களித்தனர்.

இவர் நிறைய புத்தகங்களை பள்ளிகளுக்கும், கிராமப்புர நூலகங்களுக்கும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இவர் இதுவரை 154 புத்தகங்களை பல்வேறு பிரிவுகளில் எழுதியுள்ளார்.

ஐம்பதுக்கும் மேலானவர்கள் இவரின் புத்தகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகளுடன் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் நடத்தையை சீர்திருத்திக்கொள்ளவும், மது போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகியிருப்பதற்கும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

இவர் தனது புத்தகங்களின் மூலம் கிடைக்கும் உரிமை ஊதியத்தை நிலவொளிப் பள்ளிகளுக்கும், அடயாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் கொடுத்துள்ளார். அதேபோல், முதலியார்குப்பத்தில் சுனாமி புனரமைப்பிற்கு மைசூரிலுள்ளவர்கள் உதவியதற்குக் கைமாறாக அங்கு வெள்ளம் வந்தபோது தனது சேமிப்பிலிருந்து நிதியுதவியும் செய்துள்ளார்.

தினத்தந்தி நாளிதழ் வழங்கிய 2017-ஆம் ஆண்டின் இலக்கிய விருதுக்கான இரண்டு லட்சம் ரூபாயை (வரி நீங்கலாக) மைலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதியில் நீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவுவதற்காக நன்கொடையாக அளித்துள்ளார்.

#ApjFutureVision #TamilNadu

Comment on Facebook

தி்முக வின் கட்டுரைக்கு ஒரு நல்ல தீர்வான முன்னுரை.

super sir

Congratulation sir🙏🙏

நல் வாழ்த்துக்கள் ஐயா

congratulations

Congratulations

ஐயா, தங்கள் வரவு நல்வரவாகுக. வாழ்த்துகள் ஐயா.

Congratulations

Congratulations sir,

ஐயா, தங்கள் வரவு நல்வரவாகுக. வாழ்த்துகள் ஐயா.

Best wishes 👍

Congratulations on your great service and appointment sir

Support

A Deserving Personality🙏

ஐயா நல் ஆட்சிக்கு உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்

Congratulations sir

வாழ்த்துக்கள் சார்

Congratulations

வாழ்த்துக்கள்

நல்வாழ்த்துக்கள் ஐயா

Congratulations sir...

Congratulations sir

Great sir.congratulations.

Congratulations

Congratulations

View more comments

Our Supporters

You Can Be A Part Of Us

You can use a few enticing words and flaunt your capabilities that will attract future donors and encourage them to donate right away.

Subscribe to Our Newsletter

We will send you emails only several times per week. Isn't that cool?

Scroll to Top